நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை குறித்து பேசியது தவறு: எச்.ராஜா திடீர் பல்டி

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது காவல்துறையில் புகார்கள் குவிந்ததையடுத்து, தனது கருத்தை வாபஸ் பெற்றுவதாக அறிவித்து வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயபிரகாஷ் ஜெய்லர் பதவியில் இருந்ததாகவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு தொடர்பு இருப்பது போலவும் சமீபத்தில் எச்.ராஜா பேசியிருந்தார். இந்த பேச்சு மனிதநேய மக்கள் … Continue reading நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை குறித்து பேசியது தவறு: எச்.ராஜா திடீர் பல்டி