மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) நிறுவனத்தில்] பல்வேறு துறையினருக்கான  பணியிடங்களைவெளியிட்டுள்ளது.

பணியிடங்களை பற்றி தெரிந்து கொள்ளுவதற்கான  இணையதளம் : https://ncert.nic.in/pdf/announcement/vacancies/projectstaffvacancy/Esd_12Nov_2.pdf

இணையதளம் : https://ncert.nic.in/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: nasncert2021@gmail.com

கடைசி தேதி : 30-11-2020

பணி 1 : Senior Consultant

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி :முதுகலையில் Science/ Statistics/ Mathematics/ Social Studies/ Commerce/ Education

ஊதியம்:ரூ.60,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : 5 ஆண்டுகள்

 

பணி 2 : Data Manager

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி : முதுகலையில் Science/ Statistics/ Mathematics/ Commerce/ Economics/ Education/ Computer Science/ MCA

ஊதியம்:ரூ.45,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : 8 ஆண்டுகள்

 

பணி 3 : Consultant

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி : முதுகலையில் Science/ Statistics/ Mathematics/ Social Studies/ Commerce

ஊதியம்:ரூ.45,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : தேவையில்லை

 

பணி 4 : Web Developer

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி : MCA/ B.Tech (Computer Science)/ B.E (Computer Science). PhP, Dot Net, C#.Net, ASP.NET, MySQL, MSSQL, Java Servlets, Java Server Pages (JSP), Enterprise JavaBeans (EJB), JavaScript, HTML5, CSS3, JQuery

ஊதியம்:ரூ.45,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : 3 ஆண்டுகள்

 

பணி 5 : System Analyst

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி : முதுகலையில் Statistics/ Mathematics/ Commerce/ Economics/ Education/ Computer Science/ MCA

ஊதியம்:ரூ.30,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : 3 ஆண்டுகள்

 

பணி 6 :Survey Associate

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி : முதுகலையில் Science/ Statistics/ Maths/ Commerce/ Economics.

ஊதியம்:ரூ.30,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : 2 ஆண்டுகள்

 

பணி 7 : Computer Assistant

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி : இளங்கலை பட்டத்துடன் கணினி அறிவு (MS-Excel, FOX PRO, Equation, Editor, Corel Draw, Page Maker, InDesign, MS-Word etc.) பெற்றுருத்தல் வேண்டும்

ஊதியம்:ரூ.20,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : தேவையில்லை

 

பணி 8 : Senior Graphic Designer-cum-Visualizer

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி : இளங்கலை பட்டத்துடன். Diploma in Computer Application கணினி அறிவு  (CorelDraw, Adobe PageMaker, Photoshop, Illustrator, InDesign, MS Excel, Equation Editor, MS Word, etc.) பெற்றுருத்தல் வேண்டும்

ஊதியம்:ரூ.30,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : 5 ஆண்டுகள்

 

பணி 9 : Accountant

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம்

ஊதியம்:ரூ.20,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : தேவையில்லை

 

பணி 10 : DTP Operator

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம்.  Proficiency in Database softwares, Coral-Draw, PageMaker, Photoshop, In Design, Equation Editor and MS-Office.

ஊதியம்:ரூ.23,000/-

வயது வரம்பு : இல்லை

பணி அனுபவம் : 2 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை : தொழில்நுட்பத் தேர்வு & நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்திய உருக்கு ஆணையத்தில்(SAIL) வேலைவாய்ப்புகள்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.