தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பும் ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக ரஜினி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில், கடந்த 2018 மே மாசம் 22 ஆம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே … Continue reading தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பும் ஆணையம்