‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை: முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு

மேற்கு வங்கத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் … Continue reading ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை: முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு