திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி; தமிழக அரசு திடீர் பல்டி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, திரையரங்குகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளித்ததை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 4.1.2021 … Continue reading திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி; தமிழக அரசு திடீர் பல்டி