தலைநிமிர்ந்து வருகிறேன்; வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே.. மு.க.ஸ்டாலின் உருக்கம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று (3-06-2021) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், “போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்” என எழுதப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Continue reading தலைநிமிர்ந்து வருகிறேன்; வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே.. மு.க.ஸ்டாலின் உருக்கம்