தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைப்பது தொடர்பாக சென்னையில் இன்று (18.07.2022) செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகத் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடித்தட்டு … Continue reading தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்