மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பத்தை ஆன்லைனில் அனுப்புவதற்கான இணையதளம் : https://tnrd.gov.in/project/oa_form/office_assistant_application_form.php

இணையதளம் : https://tnrd.gov.in/

கடைசி தேதி : 30-11-2020

பணி : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 23

கல்வித்தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்திகல் வேண்டும்

ஊதியம்:ரூ.15,700/- முதல் ரூ.50,000/-

வயது : 01-07-2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

பொதுப்பிரிவு : 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

BC / BC(M) / MBC :  32 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

ஆதி திராவிடர் பழங்குடியினர் ம் ஆதரவற்ற விதவை : 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

முன்னாள் இராணுவத்தினர்/ஆதி திராவிடர் பழங்குடியினர் பிற்பதுத்தப்பட்ட வகுப்பு : 53 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை :எழுத்து தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

 

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.