தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆவின் நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட கிளையில் காலியாக உள்ள தொழில்நுட்பவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தொழில் நுட்பவியலாளர் (Lab Technician) – 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள், 2 ஆண்டு லேப் டெக்னீசியன் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2019 upto 5.30pm

விண்ணப்பிக்கும் முறை: ஆவின் (AAVIN) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன்- The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, Nagercoil, Kanyakumari District – 629003. – என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்..

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…