தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- தமிழக அரசு

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கடற்கரைகளில், சாலைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் 31.12.2020 அன்று … Continue reading தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- தமிழக அரசு