தஞ்சை மாணவி மரணம்: 4 பேர் கொண்ட தேசியக் குழு நியமித்தது பாஜக

தஞ்சை மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த தேசிய பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் மதம் சார்ந்த பிரசாரம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிக்கை அளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த அரியலூர் மாணவி லாவண்யா (வயது 17), சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் … Continue reading தஞ்சை மாணவி மரணம்: 4 பேர் கொண்ட தேசியக் குழு நியமித்தது பாஜக