தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா (17 வயது) தற்கொலை செய்து கொண்டார். இதில் மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62 வயது) காவல்துறையினர் உடனடியாக … Continue reading தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு