தேசிய பங்குச்சந்தை முறைகேடு: ஆனந்த் சுப்பிரமணியன் கைது; மார்ச்-6 வரை சிபிஐ காவல்

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய ஆனந்த் சுப்பிரமணியனை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவருக்கு மார்ச் 6 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசியப் பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. பின்னர் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து … Continue reading தேசிய பங்குச்சந்தை முறைகேடு: ஆனந்த் சுப்பிரமணியன் கைது; மார்ச்-6 வரை சிபிஐ காவல்