ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அனுமதி; ஒரு டோஸ் போதும்!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ‘ஜேன்சன்’ தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் தொடங்கிய கொரோனா முதல் அலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 10 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இரண்டாவது அலை பல நாடுகளில் உருவான … Continue reading ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அனுமதி; ஒரு டோஸ் போதும்!