சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-10-2021

நேர்காணல் நடைபெறும்தேதி மற்றும் நேரம் : 11-10-2021 & 10.30 am

நேர்காணல் நடைபெறும் முகவரி : Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai – 600 003

வரிசை எண் பணிகள் காலியிடங்கள் சம்பளம்
1 Staff Nurse 25 14,000
2 Lab Technician 5 10,000
3 OT Assistant 5 8,400
4 Ophthalmic Assistant 5 12,000
5 Epidemiologist 1 47,250
6 Account officer 1 30,000
7 Account assistant 1 14,000
8 DEO cum Accountant 3 14,000
9 Data Entry Operator 4 10,350
10 Psychologist 1 18,000
11 Social Worker 5 18,000
12 Pharmacist 1 10,000
13 Hospital Worker (Multipurpose Health Worker) 2 5,000
14 Security Staff 2 6,300

காலியிடங்கள் : 61

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :  The City Health Officer, Public Health Department, Rippon Buildings, Chennai – 600 003

தொலைபேசி எண் : 044 – 2561 9330

மின்னஞ்சல் : gcchealthhr@chennaicorporation.gov.in

பணியிடம் : சென்னை

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

NUHM / Health Facility  &  EC-RC, CD Hospital

இனையதளம்

அழகப்பா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்புகள் – 2021