சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில்(CMDA) ‘Skilled Artisan‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பணிGIS Analysist
கடைசி தேதி17-11-2021
முகவரிChennai Metropolitan Development Authority, ‘Thalamuthu-Natarajan Maaligai’, No.1, Gandhi Irwin Road, Egmore, Chennai – 600 008
மின்னஞ்சல்mscmda@tn.gov.in
காலியிடங்கள்2
கல்வித்தகுதிமுதுகலையில் (Geography / Urban Planning / Geology / Remote Sensing ) ஏதாவது ஒரு துறையில் பட்டம் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
வயது18 வயது முதல் 37 வயது வரை
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறைதிறன் / எழுத்துத் தேர்வு
அறிவிப்புLink
இனைதளம்Link