சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு -2021

சென்னை பல்கலைக்கழககத்தில் (Madras University) ‘Project Fellow‘ பணிக்கான விண்ணப்பங்ககள் வரவேற்கப்படுகின்றன பணி  : Project Fellow நேர்காணல் தேதி : 22-07-2021 முகவரி : The Assistant Professor, Department of Analytical Chemistry, University of Madras, Guindy Campus, Chennai-600 025 காலியிடங்கள் : 1 பணியிடம் : சென்னை, தமிழ்நாடு கல்வித்தகுதி : MSc சம்பளம் : ரூ. 18,000/ தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய இணையதளம்