அரசியல் வேலைவாய்ப்புகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

முழு நேரம் / பகுதி நேரம் பேராசிரியர்களுக்கான பணியிடங்களை சென்னைப் பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது

தன் தகுதிக் குறிப்பினை அனுப்ப வேண்டிய மின்அஞ்சல் முகவரி : dacehod@gmail.coom

கடைசி தேதி : 26-10-2020

பணி : முழு நேரம் / பகுதி நேரம் பேராசிரியர் (Guest Lecturer)

கல்வித் தகுதி :

முழு நேரம் : MA(HRM) / MBA(HRM) உடன் UGC NET / SLET அல்லது Ph.D – ஆன்லைன் கற்பித்தல் அனுபவம்

பகுதி நேரம் : MA(HRM) / MBA(HRM) /MPhil / Ph.D –ஆன்லைன் கற்பித்தல் அனுபவம்

சம்பளம் :

முழு நேரம் : மாதம் ரூ20,000, பகுதி நேரம் : ரூ500/-(1 மணி நேரத்திற்கு)

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் தேதி : 29-10-2020

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.