சர்வாதிகார ஆட்சி செய்யும் பாஜக, விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்- ராகுல் காந்தி ஆவேசம்

லக்னோவுக்குச் சென்ற பிரதமர் மோடி, கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்காதது ஏன் என ராகுல் காந்தி கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனையடுத்து இறந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திப்பதற்காகச் சென்ற காங்கிரஸ் … Continue reading சர்வாதிகார ஆட்சி செய்யும் பாஜக, விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்- ராகுல் காந்தி ஆவேசம்