கொரோனா பேரிடரில் CAA அமல்படுத்தும் பாஜக அரசு; குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்

6 சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் பணியை தொடங்க முனைந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்து, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் குடியேறி உள்ளவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் … Continue reading கொரோனா பேரிடரில் CAA அமல்படுத்தும் பாஜக அரசு; குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்