கிறிஸ்டி நிறுவனம் முறைகேடு; 20,000 டன் துவரம் பருப்பு டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி

நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் மீதான முறைகேடு புகார் உறுதியானதால், 20,000 டன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் கோரி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 20,000 டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய முந்தைய அதிமுக ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டது. இதனையடுத்து நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. இந்த டெண்டரில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.100க்கும் குறைவாக விற்கப்படும் … Continue reading கிறிஸ்டி நிறுவனம் முறைகேடு; 20,000 டன் துவரம் பருப்பு டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி