காந்தியை ‘பாகிஸ்தானின் தேசத்தந்தை’ என விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு IIMCல் உயர் பதவி

மகாத்மா காந்தியை ‘பாகிஸ்தானின் தேசத்தந்தை’ என விமர்சனம் செய்த பாஜக நிர்வாகிக்கு ஐஐஎம்சி (Indian Institute of Mass Communication- IIMC) கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம்சி- இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் கல்வியை வழங்கும் நிறுவனத்தின் பேராசிரியர் பதவிக்கு மத்திய பிரதேச பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் அனில்குமார் சவுமித்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நேர்காணலில் சவுமித்ரா தேர்வு … Continue reading காந்தியை ‘பாகிஸ்தானின் தேசத்தந்தை’ என விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு IIMCல் உயர் பதவி