கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை பேச்சு; கன்னியாகுமரி பாஜக நிர்வாகி கைது

தமிழ்நாடு முதல்வர், திமுக எம்பி உள்ளிட்டோரை அவதூறாக பேசிய கன்னியாகுமரி மாவட்ட பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பாஜகவின் 42வது துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இரணியலை சேர்ந்த பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசியுள்ளார். … Continue reading கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை பேச்சு; கன்னியாகுமரி பாஜக நிர்வாகி கைது