கடற்படை குழந்தைகள் பள்ளியில் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

பணி (i) TGT: சமூக அறிவியல், கணினி அறிவியல்
(ii) Clerical Staff
(iii Ayah & Peon
கடைசி தேதி25-01-2022
முகவரிதலைமையாசிரியை,
கடற்படை குழந்தைகள் பள்ளி,
INS ராஜாளி, அரக்கோணம் – 631 006
மின்னஞ்சல் ncsarakkonam@yahoo.co.in
தொலைபேசி எண் 9581649760 / 9061752717 (நேரம்: 0900 மணி முதல் 1500மணி வரை
கல்வித்தகுதி (i) TGT : BA / B.Sc
(ii) Clerical Staff : இளங்கலை பட்டம்
(iii Ayah & Peon : 8ம் வகுப்பு
வயது(i) TGT : வயது வரம்புகள் அந்தந்த மாநில அரசு விதிகளின்படி இருக்க வேண்டும்
(ii) Clerical Staff : 21 வயது முதல் 40 வயது வரை
(iii Ayah & Peon : 21 வயது முதல் 40 வயது வரை
பணியிடம் அரக்கோணம்
விண்ணப்பிக்கும் முறைவிரைவு அஞ்சல் / பதிவு அஞ்சல் / மின்னஞ்சல்
தேர்ந்தெடுக்கும் முறை (i) TGT : எழுத்துமுறை தேர்வு / நேர்காணல்
(ii) Clerical Staff : எழுத்துமுறை தேர்வு / நேர்காணல்
(iii Ayah & Peon : நேர்காணல்
அறிவிப்பு  இணைப்பு
இனைதளம்இணைப்பு