கங்கையில் மிதக்கும் 100க்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள்; மாறிமாறி குற்றம்சாட்டும் பீகார்- உ.பி. அரசுகள்

பீகார் மாநிலம் பக்சரில் கொரோனவால் உயிரிழந்த 40க்கும் மேற்பட்ட உடல்கள் கங்கை ஆற்றின் நதிக்கரையில் கரை ஒதுங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், கொரோனா பரவும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு உத்தரபிரதேசத்தின் எல்லையிலுள்ள பீகார் மாநிலம் பக்சரில், கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் COVID உயிரிழப்புகள் என அறிவிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கங்கா ஆற்றின் கரையில் கொட்டப்பட்டதால் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வீங்கிய நிலையில் உள்ள கொரோனவால் இறந்த இந்த … Continue reading கங்கையில் மிதக்கும் 100க்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள்; மாறிமாறி குற்றம்சாட்டும் பீகார்- உ.பி. அரசுகள்