கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள்; உ.பி., பீகார் மாநிலங்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பகிர்வுகள் 736 Share Via கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிதந்து கிடந்தது குறித்து உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியவற்றிற்கு தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் 2வது அலை கட்டுக்கடங்காமல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 3,62,727 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் … Continue reading கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள்; உ.பி., பீகார் மாநிலங்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்