ஒரே வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிப்பு: தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 7ம் தேதி முதல் கடந்த ஒரு வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கில் விதிகளை மீறியதற்காக 3.45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000 முதல் கிட்டத்தட்ட 3,000 வரை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று (15.01.2022) ஒரே நாளில் … Continue reading ஒரே வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிப்பு: தமிழ்நாடு காவல்துறை