உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் உத்தரவு

விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி பலியான தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே திருமண விழா ஒன்றில் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட சிறுவன் தினேஷ் (13 வயது) மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார். பின்னர் முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்து துயருற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், … Continue reading உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் உத்தரவு