உங்க அப்பா வந்தால் கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவின் ஆணவப் பேச்சு சர்ச்சை

அலோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசிவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் ஒரு வீடியோவில், தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களின் அப்பா வந்தால்கூட தன்னை கைது செய்ய முடியாது என்று சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கொரோனா 2வது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளின் அவசியத்தை பொதுமக்களிடம் அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் இருக்கும் அசத்தைப் போக்கும் … Continue reading உங்க அப்பா வந்தால் கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவின் ஆணவப் பேச்சு சர்ச்சை