இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீர் மாயம்

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், புறப்பட்ட 4 நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து நடுவானில் திடீரென மாயமாகியுள்ளது. இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணியளவில் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் விமானம் (SJ182) புறப்பட்டது. போயிங் 737-524 ரக விமானமான இது பாண்டியநாக் நகரை நோக்கி பயணித்தது. விமானம் புறப்பட்ட 4 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 10,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் … Continue reading இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீர் மாயம்