இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் [ Indian Council of Forestry Research & Education (ICFRE) ] ‘Senior Project Fellow (SPFs), Junior Project Fellow (JPFs) & Project  Assistant (PA)’ பணிகளுக்கான விண்ணப்பங்ககள் வரவேற்கப்படுகின்றன

பணி  : Senior Project Fellow (SPFs), Junior Project Fellow (JPFs) & Project  Assistant (PA)

நேர்காணல் நடைபெறும் தேதி : 28-07-2021 , 29-07-2021 & 30-07-2021

நேர்காணல் நடைபெறும் முகவரி :

The Board Room Of FRI Main Building, Forest Research Institute, Dehradun.

தன் தகுதி குறிப்பு மற்றும் சான்றிதழ்க்களை அனுப்பவேண்டிய முகவரி :

The Office of the Group Co-ordinator(Research), P.O New Forest, FRI, Dehradun

காலியிடங்கள் : 18

பணியிடம் : உத்தரகண்ட்

வயது : 28 – 35 ஆண்டுகள்

கல்வித்தகுதி : MSc(Agriculture) / BSc (Agriculture)

சம்பளம் : ரூ. 17,000/- முதல் ரூ. 23,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை :எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
& நேரடி நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

இம்பாலில் உள்ள RMI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 2021