இந்திய கடற்படையில்(Indian Navy) ‘SSC General Service, Hydro Cadre பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடைசி தேதி : 26-06-2021

பணி :  SSC General Service, Hydro Cadre

காலியிடங்கள் : 50

கல்வித்தகுதி : B.E, B.Tech & முதுகலை பட்டம்

வயது :  02 ஜனவரி 1997 முதல் & 01 ஜூலை 2002 வரையிலான தேதிக்குள் பிறந்திருத்தல் வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT)வேலைவாய்ப்பு – 2021