இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (INDIAN OIL CORPORATION LIMITED – IOCL ) தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத வர்த்தக பயிற்சியாளர்கள் பணிக்கான   பணியிடங்கள் வெளியிட்டுள்ளன

பணி தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத வர்த்தக பயிற்சியாளர்கள் (Technical & Non-Technical Trade Apprentices)
கடைசி தேதி27-12-2021
காலியிடங்கள்300
கல்வித்தகுதி12-ம் வகுப்பு / ஐடிஐ / இன்ஜினியரிங் டிப்ளமோ /இளங்கலைப் பட்டம்
வயது18 – 24 ஆண்டுகள்
பணியிடம் மிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்ப படிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு