ஆர்எஸ்எஸ் முதல் இணை அமைச்சராக உயர்ந்த எல்.முருகன்..

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு பால்வளத்துறை, மீன்வளத்துறை, விலங்குகள் நலத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறையின் ஒன்றிய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2வது முறையாக 2019 மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முதல் முறையாக மாற்றியமைக்கப்பட்டது. 7-7-2021 தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் 7 பெண்கள் உள்பட 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் … Continue reading ஆர்எஸ்எஸ் முதல் இணை அமைச்சராக உயர்ந்த எல்.முருகன்..