54  பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை  ஆயில் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://register.cbtexams.in/OIL/Registration

கடைசி தேதி : 30-10-2020

பணி : Grade A, B & C

சம்பளம் : ரூ  60,000 முதல் 2,20,000 வரை

கல்வித் தகுதி : Engineering/ MD/ MS/ Degree/ MBBS/ MBA

காலியிடங்கள் : 54

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

மின்னஞ்சல் : helpdesk.oilindia@cbtexam.in

கைபேசி எண் : 8866678549, 8866678559

வேலைவாய்ப்பு பற்றி முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தெரிந்து கொள்ள : https://register.cbtexams.in/OIL/Registration/Home/ImportantDates

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான  விவரங்களை அறிய…

UPSC- (Union Public Service Commission)-ல் வேலைவாய்ப்பு