ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்- தமிழக அரசு

ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கிராம சபை கூட்டங்கள், ஜனவரி 26, குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் … Continue reading ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்- தமிழக அரசு