அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் வைணவர் அர்ச்சகர்களுக்காகான பயிற்சி பள்ளியில் பல்வேறு பணிக்கான வேலைவாய்ப்புகள் வெளியிடப் பட்டுள்ளன

பணிதலைமை ஆசிரியர் , ஆகம ஆசிரியர், சமையலர், சமையல் உதவியாளர், எழுத்தர்,
கடைசி தேதி24-01-2022
முகவரிஅருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்,
திருயல்லிக்கேணி, சென்னை – 600 005
தொலைபேசி எண்044-2844 2462, 2844 2449
கல்வித்தகுதி தலைமை ஆசிரியர் -தமிழில் முதுநிலைப் பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றிருத்தல் வேண்டும்

ஆகம ஆசிரியர் – ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் 5 ஆண்டுகள் குறையாமல் ஆசிரியராக புரிந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

சமையலர் –
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரித்திருந்தல் வேண்டும் / 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

சமையல் உதவியாளர் – தமிழில் எழுதவும் படிக்கவும் தெரித்திருந்தல் வேண்டும்
எழுத்தர் –
10 ம் வகுப்பு தேர்ச்சி
வயது 18 வயது முதல் 35 வயது வரை
பணியிடம் சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்முறை
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல்
அறிவிப்பு  இணைப்பு
இனைதளம்இணைப்பு