அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு; கல்வி, விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்தக் கலந்தாய்வில் மாணவர்களுக்கு பி.இ சேர்க்கை ஆணையை இன்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) தமிழ்நாடு முதல்வர் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கினார். இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69% பேர் … Continue reading அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு; கல்வி, விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்