தனது 27வது வயதில் 1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசு கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியை சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்ற நிகழ்வே நேருவை காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் க்கொள்ள காரணமாக இருந்தது.

Special Correspondent

Veer Savarkar ** போன்ற so called #rss hindu saviours போல நான்குக்கும் மேற்பட்ட மன்னிப்பு கடிதம் எழுதி கொண்டு பிரிட்டிஷ் அரசின் பூட்ஸ்களை அவர் தொழுது அண்டி பிழைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் பத்துக்கு மேற்பட்ட சிறைகளில் கிடத்திட்ட பத்து வருடம் ( 3259 நாட்கள் ) சுதந்திரம் வேண்டி சிறை சாலையில் இருந்தவர்...

Ist Term
From 6 December, 1921 To 3 March, 1922
Lucknow District Jail, 88 days

2nd Term
From 11 May, 1922 To 20 May, 1922
Allahabad District Jail, 10 days
(Shifted Jail) From 21 May, 1922 To 31 January, 1923
Lucknow District Jail, 256 days

3rd Term
From 22 September, 1923 To 4 October, 1923
Nabha Jail, 12 days

4th Term
From 14 April, 1930 To 11 October, 1930
Naini Central Prison, Allahabad, 181 days

5th Term
From 19 October, 1930 To 26 January, 1931
Naini Central Prison, Allahabad, 100 days

6th Term
From 26 December, 1931 To 5 February, 1932
Naini Central Prison, Allahabad, 42 days
(Shifted jail) From 6 February, 1932 To 6 June, 1932
Bareilly District Jail, 122 days
(Shifted Jail) From 6 June, 1932 To 23 August, 1933
Dehra Dun Jail, 443 days

6th Term (Shifted Jail)
From 24 August, 1933 To 30 August, 1933
Naini Central Prison, Allahabad, 7 days

7th Term (Shifted Jail)
From 12 February, 1934 To 7 May, 1934
Alipur Central Jail, Calcutta, 85 days

7th Term
From 8 May, 1934 To 11 August, 1934
Dehra Dun Jail, 96 days
(Shifted Jail) From 23 August, 1934 To 27 August, 1934
Naini Central Prison, Allahabad, 66 days
(Shifted Jail) From 28 October, 1934 To 3 September, 1935
Almora Jail, 311 days

8th Term
From 31 October, 1940 To 16 November, 1940
Gorakhpur Jail, 17 days
(Shifted Jail) From 17 November, 1940 To 28 February, 1941
Dehra Dun Jail, 104 days
(Shifted Jail) From 1 March, 1941 To 18 April, 1941
Lucknow District Jail, 49 days
(Shifted Jail) From 19 April, 1941 To 3 December, 1941
Dehra Dun Jail, 229 days

9th Term
From 9 August, 1942 To 28 March, 1945
Ahmadnagar Fort Prison, 963 days
(Shifted Jail) From 30 March, 1945 To 9 June, 1945
Bareilly Central Prison, 72 days
(Shifted Jail) From 10 June, 1945 To 15 June, 1945
Almora Jail, 6 days

28 வருட பிரிட்டிஷார் முழு எதிர்ப்பு அரசியலில் செலவழித்த காலத்தில் அவர் அரசியல் வாழ்வில் சிறையில் 35% செலவிட நேர்ந்த நேரத்தில் :

1934 ல் கிளிம்ப்ஸஸ் ஆஃப் வேர்ல்ட் ஹிஸ்ட்ரி (உலக வரலாற்றின் காட்சிகள்)
1936 ல் டுவார்ட் ஃப்ரீடம் (சுயசரிதை)
தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா (இந்தியாவின் கண்டுபிடிப்பு)

போன்ற நூல்களை எழுதியதால்...
இந்தியாவின் திட்டக்குழுவை உருவாக்கி அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு , விவசாயத்தை சார்ந்து இயக்கிதால்...

பிரதமராக அவரின் சில administrative policies மேல ஒவ்வாமை உண்டு முக்கியமாக :
Lifting of ban on #RSS the Gandhi killer,
Hindi Imposition,
Created and Given power to Governors as a parallel functionary of elected state body, etc.,

ஆனாலும்...
தொழில்களை அதிகப்படுத்துதல், வருமான வரிகள்மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்குச் சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டதால்...

கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி :

மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்,
இந்திய மேலாண்மை கழகங்கள்,
தேசிய தொழில்நுட்ப கழகங்கள் etc.,
கொண்டு வந்ததால்...

முக்கியமாக அதிகம் கவரப்பட்டது அவரின் கூட்டுச்சேராக் கொள்கை வகுத்தும், கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கி, முறைப்படுத்திய நாடுகளுக்கு முன்னோடியாக இருந்து பகைமை நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் நடுநிலை வகிக்க முனைந்த முயற்சியால்...

In nut shell, Nehru a Never given up freedom fighte, writer, noble statesman of Indian Foreign Policy, architect of modern socialist capital India and more important he was a hard core democracy lover...

இன்று பண்டித நேருவின் பிறந்த நாளில் அவரின் சேவையை பகிர்வதில் #மகிழ்ச்சி வாழ்க என்றும் இந்தியாவின் சிகப்பு நகை.. நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி

in picture : Nehru with Albert Einstein
Veer Savarkar : details of 4 times apology letter to britishers

References :
Kulke, Hermann; Dietmar Rothermund (2004). A History of India.
Dua, B. D.; James Manor (1994). Nehru to the Nineties: The Changing Office of Prime Minister in India. C. Hurst & Co.
Embree, Ainslie T., தொகுப்பாசிரியர் (1988). Encyclopedia of Asian History. New York: Charles Scribner's Sons.