இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ். இவர் படங்களில் நடித்திருக்கிறார். ஸ்டெர்லிங் ரோட்டில் மனோஜ் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை குடிபோதையில் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மனோஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

Special Correspondent

இதில் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டதால் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

சமீபத்தில் நாம் தமிழர் சீமானுடன் இணைந்து பல போராட்டங்களில் பாரதிராஜா பங்கேற்று வருவது குறிப்பிடதக்கது.

தொடர்பு செய்திகள் : ஆறு ஆண்டுகள் கழித்து சென்னையில் என்கவுன்டரில் ரவுடி சுட்டுக் கொலை