8 வயது சிறுமியை 8 நாள் இந்து கோவிலில் பாலியல் செய்த 8 பேருக்கு ஆதரவாக இருந்த காஷ்மிர் 2 பாஜக ஆமைச்சர்களை பாஜக மேலிடம் வேறு வழி இல்லாமல் நீக்கி உள்ளநிலையில்...
நீக்க பட வேண்டியது 2 பாஜக ஆமைச்சர்களை மட்டும் இல்லை அங்கு கைது செய்ய பட வேண்டியதும் ராம்மாதவ் என்கிற RSS deputed bigshot ..காரணம் இந்த நபர் அங்கு பாஜக தலைமை பொறுப்புக்கு சென்றவுடன் தான் காஷ்மிர் பிர்சச்னை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
மேலும் பாஜக அர்எஸ்எஸ் பாஜக கும்பலின் வெளி வந்துள்ள 15 பாலியல் குற்றங்கள் தொகுத்து தரபட்டுள்ளது.
1. கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டனர்.
2. குஜராத் பாஜக அமைச்சர்கள் 2 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்தபோது பிடிபட்டு, பாஜகவின் கலாச்சாரத்தை நாடு முழுவதும் தெரிய வைத்தனர்.
3. அருணாச்சலப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொளி வெளியாகி மாட்டிக் கொண்டார்.
4. மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சார விடுதி நடத்தி 'பாரதப் பண்பாட்டைக்' வளர்த்து வந்தது பொறுக்காமல் காவல் துறையினர் கைது செய்தனர்.
5. இமாச்சலப் பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு பதவி விலகினார்.
6. மத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி, வீட்டு வேலைக்காரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
7. குஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷியின் ஆபாசக் காணொளி வெளியானதை அடுத்து, கட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார்.
8. மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த பாஜக தலைவர் ரவீந்தர பவந்தாதே-யின் காணொளி வெளியாகி, கைது செய்யப்பட்டார்.
9. ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொளி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது.
10. பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
11. இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நந்தினி என்ற தலித் பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்து, கொடூரமாகக் கொலை செய்தார்.
12. ஆர்.ஆர்.எஸ். மூத்த தலைவரும், மேகாலயா ஆளுனருமான சண்முகநாதன் (பாஜக நியமனம்), பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, ஆளுனர் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்தார்.
13. வெளிநாட்டுப் பெண்களுடன் விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டு, அந்தப் புகைப்படங்கள் வெளிவராமல் இருப்பதற்காக இந்திய இராணுவ ரகசியங்களைக் கசிய விட்டதாக பாஜக இளம் தலைவர் வருண் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.
14. உத்தரப் பிரதேசம், உன்னா மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வெளியே சென்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்துவிட்டார்கள்.
15. இப்போது சிறுமி ஆசிஃபா வழக்கிலும் இந்துத்துவக் கும்பல் கைது செய்யப்பட்டிருக்கிறது. கைதானவர்களுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி அமைச்சர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
இப்படி பல நிகழ்வுகள் உச்சகட்டம் பெற்றும் மேலும் பாஜக எம்எல்ஏ கூட்டு வண்புணர்ந்த 17 வய்து சிறுமி விவகாரத்தில் அந்த சிறுமி அந்த பாஜக எம்எல்ஏ கயவனை தூக்கில் போடுங்கள் எனறு மீடியா முன்பு கதறியபடியே கத்தியதும்...
என்னை கைது செய்ய முடியாது நான் அர்எஸ்எஸ் ஆள் என்று அவர் கூறிய நிலையில் இறுதியில் என்ன நடக்கிறது...
பாஜக எம்எல்ஏ கைது செய்யாமல் என்ன செய்கிறீர்கள் என்று அலகபாத் நீதிமன்றமே கோபப்பட்டு கேட்டு உத்தரவு இட்ட நிலையில் தான் பாஜக எம்எல்ஏவை கைது செய்ய முடிகிறது...
சிறுமிகளை மட்டும் இல்லை அர்எஸ்எஸ் வரும் சிறுவர்களை கூட அர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பாலியல் தொல்லை தருவதாக செய்திகள் வருகிறது...
மேலும் 8 வயது சிறுமியை 8 நாள் இந்து கோவிலில் இந்து புசாரி உட்பட 8 பாலியல் செய்த இந்த விவகாரத்தை ஐ.நா சபை கேள்விக்கு உள்ளாக்கும் நிலைக்கு சென்ற நிலையில்...
சமூக வலதளத்தில் #RSS = Rapist Seva Sangh என்று கூறி வரும் நிலையில்...
தொடர் பாலியல் பிர்சனையில் சிக்கும் பாஜக அர்எஸ்எஸ் பற்றிய விசாரனைக்கு பாஜக அர்எஸ்எஸ் தம்மை உட்படுத்தி கொள்ள வேண்டிய இக்கட்டான் சூழ் நிலைக்கு அந்த இயக்கங்கள் வந்துள்ளன...
மேலும் அர்எஸ்எஸ்க்கு இனி சிறுவர்களை சேர்ப்பதை அரசு தடை செய்து , அயுத (லத்தி) பயிற்சி தரும் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் சார்பு இயக்கங்கள் தடை செய்வதோடு நில்லாமல் மோடி அமித்ஷா உள்ளிட்டவர்கள் தத்தம் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் ..இது தான் இந்தியாமீது விழுந்துள்ள கறையை போக்கும் உடனடி நிவாரணம்.